Sunday, 26 October 2014

ஆகாயத்தில் ஒரு ஒளி (வருங்கால தீர்க்கதரிசனங்கள்)



ஆகாயத்தில் ஒரு ஒளி
(வருங்கால தீர்க்கதரிசனங்கள்)

இந்த பகுதியில் ஆன்மீக தொடர்களை நான் வெளியிட விரும்புகிறேன், இந்த பகுதியில் நண்பர்களாகவும், ஆர்வலர்களாகவும், ஆன்மீக நண்பர்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும் இணைந்துள்ள அனைவருக்கும் எமது வணக்கங்கள்….
இங்கு இடம் பெறும் முதல் ஆன்மீகத் தொடரின் தலைப்பு ஆகாயத்தில் ஒரு ஒளி, இந்த தொடரில் பல உலக நடப்புகளைப்பற்றிய தீர்க்க தரிசனங்களை உங்களுக்கு தெரிவிக்க ஆசைப்படுகிறேன். உற்று கவனித்தால் இவைகளின் உண்மைத்தன்மைகளை நீங்கள் றிந்து கொள்ளமுடியும், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், தவறுகள் திருத்திக்கொள்ளப்படும். உங்களுடைய விமர்சனங்களும், கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன.
நன்றி.
--ஆசிரியர்
ஸ்ரீ யோகேஸ்வரன்

2 comments:

  1. Pls continue your work Sir. Thank you so much for sharing the prophesies.

    ReplyDelete