உலக
நடப்புகளை மக்கள்
அறிந்து கொள்ள
எப்பொழுதுமே ஆவலாக
உள்ளார்கள், அதாவது
நடந்து
முடிந்த நிகழ்வின் உண்மைத் தன்மைகளை செய்தித்தாள்கள், ஊடகங்கள், வலைதளங்கள் வழியாக
அறிந்து கொள்ள
இன்றைய
மக்கள்
மிகுந்த ஆவலாக
உள்ளனர். ஆனால்
வருங்காலத்தின் நிகழ்வுகளை நமது
முன்னோர்களில் பலர்
குறிப்பிட்டு சென்று
உள்ளனர், அவைகளில் நாம்
ஆர்வம்
கொண்டு
இருந்தாலும் நம்பகத்தன்மை நம்மிடையே குறைவாக இருப்பதனால் அதனை
முழுமையாக நாம்
எவரும்
ஏற்றுக்கொள்வதில்லை, சில
நேரங்களில் விஞ்ஞானத்தின் மீது
நாம்
முழுமையாக நம்பிக்கை கொண்டு
இருந்தாலும் அவைகள்
நடந்து
போகாமல் தோல்வியில் முடியும் போது
மக்கள்
அதனையும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடர் ஆன்மீகமாகவும், மெய்ஞானமாகவும், சில சமயத்தில் விஞ்ஞானமாகவும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம், இன்று இங்கு வெளிப்படும் விஷயங்கள் நமக்கு கற்பனையாக தெரிந்தாலும் அவை வருங்காலத்தின் “நிஜத்தின் பக்கங்கள்” எனபதை மட்டும் நாம் மறந்துவிடக்கூடாது.
ஆகாயத்தில் ஒரு ஒளியாக வீற்றிருக்கும் ‘சூரியன்’ நமது பூலோகம் மட்டுமின்றி பிற லோகங்களுக்கும் ஒளியை தரக்கூடிய ஒரு அற்புத படைப்பாகும், இந்த சூரியனை படைத்தது யார் ? (அ) உருவாக்கியது யார் ? இதனை பிரபஞ்சத்தில் எந்த சக்தி நிலைநிறுத்தி இயக்கி வருகிறது, அதன் பெயர் என்ன ? வடிவம் தான் என்ன ? இவ்வினாக்கள் தினசரி நம் மக்களிடையே எழும்பும் அதிசய வினாக்களே, இவைகளுக்கு விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மீகக் கதைகள் ரீதியாகவும் பல விளக்கங்கள் இருப்பினும் நான் இங்கு அதைப்பற்றி உங்களோடு விவாதிக்க விரும்பவில்லை, இருக்கும் சூரியன் பல நாட்கள் நமது கண்களுக்கு தெரியாமல் போனால் என்ன நினைப்பீர்கள், அதற்கு காரணத்தை மெய்ஞானம் விளக்குமா ? (அ) விஞ்ஞானம்தான் விளக்கம் தருமா ? இப்படி ஒரு நிகழ்வு இந்த பிரபஞ்சத்தில் நமது பூலோகத்தை சார்ந்து நடக்குமா ? என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம், இருப்பினும் இந்த “ ஆகயத்தில் ஒரு ஒளி “ என்ற தொடரில் நாம் கூறும் முதல் “ தீர்க்கதரிசனம் ”இதுவே,
பலநாட்கள் நமது கண்களுக்கு சூரியன் தென்படாமல் போகும், இந்நிகழ்வின் வருகை நாட்களை பற்றி தெளிவு தேவையில்லை, எப்பொழுது நடக்கும் என்பதற்கும் விடையில்லை, ஆனால் சமீபமாக இது நடந்து முடியும். மறைந்த சூரியன் அதன்பின் தோன்றும், தோன்றும் சூரியனின் வடிவத்தில் பல மாற்றங்கள் காணப்படும், அதில் வெளிப்படும் சூரிய சக்தியின் அளவீட்டில் மாறுபாடு இருக்கும், கதிர் வீச்சில் பல “ புதிய சக்திகள் “ கூடியிருக்கும், இதுவே இந்த தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடு.
மேலும் “ சூரியன் பல நாட்கள் மறையும் “ என்பது அனைத்து நாடுகளிலும் நடக்காது, இதுவே முக்கிய குறிப்பாகும். இருப்பினும் அது மறைவதற்கு முன் சிவப்பாக தென்படும், பின் சிறிது சிறிதாக கருமை நிறத்திற்கு மாறி, மாறி காட்சியளித்து, திடீரென்று காணாமல் போகும், அப்பொழுது பனிப்புயல் தோன்றும், கடல் அலைகள் அளவில் மிகுந்து எழுந்து ஆழிப்பேரலைகளை (சுனாமி) உருவாக்கும், நாடுகள் முழுவதும் புயல் மழை தாக்கும், மரணங்கள் பூமியில் மட்டுமின்றி, ஆகாயத்திலும் அதிகமாக எற்படும், மின்னலின் தாக்கம் அதிகமாக இருக்கும், மக்கள் பலநாட்கள் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள், இதுவே இதன் முன் அறிகுறிகள்.
இந்த தீர்க்கதரிசனம் இங்கு எதைப்பற்றி தெரிவிக்க விரும்புகிறது, அது “ஒருவரின் வருகை” இப்புவியின் மீது நிகழ்வதற்கான முன் அறிவிப்பாகும், ஆம் இதுவே உண்மையும் கூட.. அவர் இந்துவா ? கிருஸ்துவா ? முஸ்லிம்மா ? அல்லது பெளத்தமா ? என்ற அற்ப கேள்விகளை யாரும் இங்கு எழுப்ப வேண்டாம், அது இறைவனின் வருகையை முன் அறிவிக்கும் ஒரு தீர்க்கதரிசனம் இது ! அமைதியுடன் காத்திருப்போம், இனி வானில் தென்படும் நட்சத்திர கூட்டங்களை கூர்ந்து கவனியுங்கள், பல மாற்றங்கள், மாறுதல்கள் தென்படும், விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் பல விளக்கங்களையும், விவாதங்களையும், கருத்துக்களையும் முன்வைப்பார்கள், இது எப்பொழுது நிகழும் ? விரைவில்….. ஒரு பெளர்ணமி அன்று நடைபெறும்……..

--இன்னும் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு : இத்தொடரில்
வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை,
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல ! அவசியம்
இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும் ! இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே
இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது, இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள்
வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
Nala tha solireka aana mula urai kidaikuma?
ReplyDeleteஉங்கள் உரைக்கு மூல ஆதார நூல் கிடக்குமா??
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteயோகேஸ்வரன் என்ற புனைப்பெயரில் இதனை பதிவிட்டிருக்கும் நண்பருக்கு ஒரு கண்டிப்பு கடிதம்,தீர்க்கதரிசனம் என்பது இறையாளர்களுக்கு இறைவன் தந்த அற்புத வரம், இந்த தீர்க்கமாக நடக்க கூடிய காட்சிகள் அனைத்தும் இறுதியில் வருகின்ற இறையாளனுக்கும், அவருடைய சபைக்கும் வழிகாட்டும் கலங்கரைவிளக்குகள், உங்களுடைய முழுப்பகுதியையும் படித்தபார்த்த பொழுது,உங்களுக்கு கிடைத்த ஒரு அற்புதமான தீர்க்கதரிசனத்தை,உள்ளதை உள்ளபடி வெளியிடாமல், உங்கள் அதீத கற்பனையின் மூலம், காலத்திற்கு ஏற்ப நிகழ்கின்ற நிகழ்வின்படி ஒரு நெடுத்தொடராக எழுதியுள்ளீர்கள் என்பது தெரிகிறது,இப்படி வெளியிட்டதற்கு உங்கள் சுயநலமும் ஒரு முதன்மை காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது, தீர்க்கதரிசனங்களை சுயநலமாக பயன்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடுவது என்பது குரங்கு கையில் கொள்ளியை கொடுத்தது போல்,தன் வாழ்வாதாரத்திற்கான வனத்தை அழித்து தானும் அழிந்துபோகும்,இதற்கு பல உண்மைநிகழ்வுகளை உதாரணமாக சொல்லலாம் ,இங்கு ஒன்றை குறிப்பிடுகிறேன்,மெய்வழிச்சாலை இயக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் ,அவரிடம் கிடைத்த தீர்க்கதரிசனங்களை வாசித்த அவர் அதில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப நிகழ்வுகளை நடத்தி தன்னை வரப்போகும் இறுதி இறையாளன் என்று சொல்லிக்கொண்டு,அந்த தீர்க்கதரிசனத்தில் வரும் பெயரை தான் உண்டாக்கிய இயக்கத்திற்கு வைத்து ,அவரை பின்தொடர்ந்தவர்களிடம் ,நம்மை பற்றி தான் சொல்லியுள்ளார்கள் என்று நம்பவைத்தார் ,குறிப்பாக வெள்ளை தலைப்பாகை கட்டியவர் என்றதை படித்து அவருடைய சபை மக்களை வெள்ளை தலைப்பாகை கட்டச்சொன்னார், இறுதிசபை மக்கள் பாஷாணத்தை வணங்கும் கூட்டம் என்ற பொருளில் அனந்தர்கள் என்று குறிப்பிட்டிருந்ததை படித்து தங்களை அனந்தர்கள் என்று அழைத்து கொண்டனர், கிள்ளுநாமக்காரர்கள் என்பதை படித்து பிறைவடிவில் நாமம் இட்டுகொண்டனர், இப்படி தன்னை அனைத்து மார்க்கத்திலும் சொல்லப்பட்டவர் என்று சொல்லிக்கொண்ட அவருடைய முடிவு விசத்தாலே முடிந்தது,இவரை போன்று தான் நீங்களும் உங்களை உருவாக்கிகொண்டிருப்பீர்கள் என்று தெளிவாக தெரிகிறது, எப்படி சொல்கிறேன் என்றால் உங்களுடைய பதிவில் இரண்டு ஊர்களின் பெயரை சிறப்பாக குறிப்பிடுகிறீர்,ஒன்று சேலம் ,இரண்டாவது என்ன என்பதையும் அறிந்துகொண்டேன்,மாங்கனி மாவட்டம் என்று குறிப்பிடுகிறீர் தீர்க்கதரிசனம் எழுதப்பட்ட காலம் சில ஙூற்றாண்டுகளுக்கு முன்னான காலம் அன்றைய நேரத்தில் மாமரத்திற்கு புகழ்பெற்ற ஊர் எதுவென்றும் அறிந்தகொண்டேன்,நிச்சயமாக அது சேலம் அல்ல,மேலும் ஸ்ரீசைலம் என்றால் இறைவன் இருக்கும் மலை என்று பொருள் ,இவைகளை வைத்து பார்க்கும் பொழுது நீங்கள் சேலமாக ிருக்கலாம் என்று தெரிகிறது,இந்த பதிவுகள் மூலம் இறுதிசபை உருவாகும் ஊரை புரிந்துகொண்டேன் மிக்க நன்றி,தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இறுதிசபையை சென்றடைய வேண்டும், எனவே உங்களிடம் உள்ள அற்புத தீர்க்கதரிசனத்தை உள்ளதை உள்ளபடி வெளியிடுங்கள், இப்பொழுது நீங்கள் செய்திருப்பது தவறான செயல், தவறுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற இறையச்சத்தில் சொல்கிறேன், அனந்தர் என்ற பெயரை வைத்து ஏமாற்றியதற்கே விசத்தால் மரணம் என்றால், உங்களிடம் உள்ள காலக்கண்ணாடிஙூலை ,உங்களுக்கு இறைவன் தந்ததாக சொல்லி வெளியிட்டிருக்கும் உங்கள் நிலைமையை நினைத்துபாருங்கள், இறுதிகாலத்து நிகழ்வுகளை கண்ணாடியில் பார்ப்பது போல் கண்ணாடியின் முன் என்ன இருக்கிறதோ அதை அப்படி பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதை போல் இதில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை என்று தான் கண்ட காட்சிகளை ஒரு தீர்க்கதரசி எழுதியுள்ளார், இதன் உண்மை மறைத்தால் நிச்சமாக அவர் குறிப்பிடும் காட்சிகளை பார்ப்பதற்கு தகுதியில்லாமல் போகும், அதற்கான தண்டனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், இந்த அற்புத தரிசனத்தின் உண்மை இறுதியில் உள்ளவர்களுக்கு தெரியாமல் மறைத்து கண்கட்டி வித்தை காட்டினால், நம்முடைய கண்களும் மறைந்து போகலாம்,தரிசனத்தில் ஊனத்தை ஏற்படுத்தினால் நமக்கும் ஊனத்தை ஏற்படுத்தலாம்,பொய்உரைப்பதால் பேசும் நாவு செயல்படாமல் போகலாம்,எந்த அற்ப அறிவால் இந்த செயலை செய்கிறோமோ அந்த அறிவு மழுங்கி போகலாம், எனவே பெரும் இழுப்பிற்கு ஆளாகமல் தவிர்க்க உண்மையை வெளிபடுத்துங்கள், உண்மைகள் ஒருபோதும் உறங்காது, அது ஆகாயத்தில் ஒரு ஒளியாக, சத்திய யுகத்தில் ஒளிரும்....
ReplyDelete